சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஆலந்தூர், கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, மயிலாப்பூர், வேளச்சேரி, பெரும்பாக்கம்,தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.