×

யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோர மாட்டார்களா என அதிமுக எதிர்பார்க்கிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக ஆட்சிக்கு விருப்பமில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோர மாட்டார்களா என அதிமுக எதிர்பார்க்கிறது. உள்ளாட்சி தேர்தலை தடுக்க திமுக வழக்கு போடுவதாக அதிமுக பழிப்போடுகிறது. உள்ளாட்சிமன்ற வார்டு மறுவரையை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.


Tags : someone ,MK Stalin ,court ,elections ,government ,AIADMK ,Anyone ,election , MK Stalin, DMK, Local Elections, AIADMK
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...