×

மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமினுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

மாலத்தீவு: மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமினுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அப்துல்லா யாமின் மீது வழக்கு செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Abdulla Yamin ,Maldivian , Maldives, former President Abdullah Yamin imprisoned
× RELATED மாலத்தீவு அதிபர் மீண்டும் அமோக வெற்றி