×

திருமூர்த்தி பஞ்சலிங்க அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை

திருப்பூர்: உடுமலை அருகே திருமூர்த்தி பஞ்சலிங்க அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Udumalai ,Thirumurthy Panjalinga Falls Tirupur ,Thirumoorthy Panjalinga Falls , Tirupur, Udumalai, Thirumoorthy Panjalinga Falls, Heavy Rain and Flood
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்