சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Tags : Sivagangai district ,area ,district , Heavy rainfall,Sivagangai district,surrounding,area
× RELATED வெம்பக்கோட்டை பகுதியில் கை கொடுத்த...