×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

டெல்லி: ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு அளித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Aieneks. Media, PC Chidambaram, Police Extension
× RELATED ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3...