×

ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது : சந்திரபாபு நாயுடு உறுதி!!

ஹைதராபாத் : ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார். நாளை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தெலுங்கு தேசம் கூட்டணி எம்எல்ஏக்களிடையே பேசிய அவர், “பொருளதார தலைநகராக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும்,”என்றார்.

The post ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3 தலைநகரங்கள் கிடையாது : சந்திரபாபு நாயுடு உறுதி!! appeared first on Dinakaran.

Tags : AP ,Amravati ,Chandrababu Naidu ,HYDERABAD ,AMRAWAT ,Telugu Nation Alliance ,Chief Minister ,Visakhapatnam ,Dinakaran ,
× RELATED பழிவாங்கும் அரசியல் இருக்காது: இனி 3...