×

எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்: திமுக எம்.பி. ஆ.ராசா

டெல்லி: எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்ப்பு தெரிவித்து ஆ.ராசா பேசினார்.   


Tags : Raja ,government ,Espiji Central ,DMK ,Espiji Central Government , Espiji,Central government,review legislation , DMK MP Raja
× RELATED கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்...