×

மகாராஷ்டிராவின் ராஜ் பவனில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சிவசேனா சந்திப்பு

மகாராஷ்டிரா: சிவசேனா, மகா விகாஸ் அகாதி (என்.சி.பி-காங்கிரஸ்-சிவசேனா கூட்டணி), முதல்வர் வேட்பாளர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ரஷ்மி மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்தனர். சந்திப்புக்கான காரணங்கள் பற்றிய தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : Bhagat Singh Koshyari ,Shiv Sena ,Maharashtra ,Raj Bhavan , Shiv Sena,meets Governo, Bhagat Singh Koshyari,Raj Bhavan, Maharashtra
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ