×

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 14 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கார்டோசாட்-3 உள்ளிட்ட 13 நானோ அமெரிக்க செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

Tags : BSLV ,Sriharikota , Sriharikota, 14 Satellite, Launched, BSLV C-47, Rocket
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...