×

மயிலாடுதுறை அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக்(28) என்பவரின் பைக் மீது மல்லியத்தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவரின் பைக் மோதி விபத்துக்குள்ளானது.


Tags : wheelers ,Mayiladuthurai Two , Two killed as two wheelers collide head-on near Mayiladuthurai
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு