×

பிஎஸ்எல்வி-சி47 இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: 3ம் தலைமுறை செயற்கைக் கோளான கார்டோசாட்-3 மற்றும் 13 நானோ செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி47 இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது என தெரிவித்துள்ளது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.


Tags : ISRO ,PSLV-C47 , BSLV-C47, ISRO
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...