×

கார்த்திகை தீபத் திருவிழா: மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதையொட்டி நவ கோபுரங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில்.



Tags : Carnatic Deepath Festival ,Annamalaiyar Temple Shining Light Annamalaiyar Temple , Annamalaiyar Temple: Lighting of Light
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா