திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதையொட்டி நவ கோபுரங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில்.
Tags : Carnatic Deepath Festival ,Annamalaiyar Temple Shining Light Annamalaiyar Temple , Annamalaiyar Temple: Lighting of Light