×

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள இரு சிஷ்யைகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த குஜராத் நீதிமன்றம் உத்தரவு

குஜராத்: குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள இரு சிஷ்யைகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Gujarat ,Sisi ,court ,Nithyananda Ashram Gujarat , Gujarat court , orders , two Sisyai's , appear , Nithyananda Ashram
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...