×

சிவசேனா கூட்டணியை ஆட்சியமைக்க மகாராஷ்ட்டிரா ஆளுநர் அழைக்க வேண்டும்: பிரித்வி ராஜ் சவான்

மகாராஷ்டிரா: சிவசேனா கூட்டணியை ஆட்சியமைக்க மகாராஷ்ட்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்வி ராஜ் சவான் கோரிக்கை விடுத்துள்ளார். . மகாராஷ்டிர மக்களிடம் பட்னாவிஸ், அஜித் பாவார் மன்னிப்பு கேட்க வேண்டும்.


Tags : Governor ,Maharashtra ,Prithvi Raj Chavan ,Shiv Sena , Shiv Sena Alliance, Governor of Maharashtra, Prithvi Raj Chavan
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...