×

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Tags : Thundershowers ,Tamil Nadu ,Chennai ,Puducherry , Tamil Nadu, Puducherry, next 24 hours , rain
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...