×

இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் கூடியது நாடாளுமன்ற கூட்டம்

டெல்லி: இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70 ஆண்டு நிறைவையொட்டி நாடாளுமன்ற கூட்டம் கூடியது. சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டமானது 1949 நவ.26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசமைப்புச் சட்டமானது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.


Tags : Delhi ,Meeting , Constitution of India, Delhi, Parliamentary session
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...