×

வெங்காயம் இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மேலும் குறைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வெங்காயம் இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மேலும் குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வெங்காய விலையை கட்டுப்படுத்த இறக்குமதி மற்றும் வெங்காய விற்பனை மையங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Ramadas , Onion, ramadas
× RELATED மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக...