×

கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயம் ரூ.160-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயம் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.  50 முதல் 60 சதவீதம் வரை வரத்து பாதித்துள்ளதே சாம்பார் வெங்காயத்தின் விலையேற்றத்துக்கு காரணம் என வியாபார சங்கத்தினர் கூறுகின்றனர்.


Tags : Coimbatore , Coimbatore market, sambar onion
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...