×

சபரிமலை செல்ல திருப்தி தேசாய் கொச்சி வருகை

திருவனந்தபுரம் : சபரிமலை செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் கொச்சிக்கு வந்துள்ளனர். திருப்தி தேசாய் குழுவினர் கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Satyam Desai ,Kochi ,Sabarimala ,Trupti desai , Trupti desai , cochin
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...