×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்து ரூ.29,000-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 குறைந்து ரூ. 3625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai ,Sovereign , Chennai, Gold Price, Sovereign , Rs. 112 reduced, to Rs.29,000, sales
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...