×

அதிமுக பொதுக்குழு நடைபெறும் நிலையில் சென்னையில் எங்கும் பேனர்கள் வைக்கப்படவில்லை

சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெறும் நிலையில் சென்னையில் எங்கும் பேனர்கள் வைக்கப்படவில்லை. பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மணடபத்தின் வழியில் பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

Tags : Chennai ,AIADMK ,anywhere , AIADMK, General Assembly, Chennai, Banners, not placed
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்