×

இலங்கை அதிபர் வருகையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: இலங்கை அதிபர் வருகையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : Liberation Panthers ,protest ,visit ,chancellor ,Chennai ,Sri Lankan ,party ,Chancellor visits , Sri Lankan Chancellor visits, denounces and releases viduthalai siruchai Party
× RELATED பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குமரி சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!!