மேயர் , நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் : திமுக அறிவிப்பு

சென்னை: மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என திமுக பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கட்டணம் செலுத்திய அசல் ரசீதை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என திமுக  பொது செயலாளர் அறிவித்துள்ளார். நவம்பர் 28முதல் 30ம் தேதி வரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிள்ளது.

Related Stories: