×

கோவையில் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு சென்ற சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் திருப்பி அனுப்பப் பட்டதால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்டம் வரதராஜபுரத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற  குறைதீர்ப்பு கூட்டத்துக்கு சென்ற சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் திருப்பி அனுப்பப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொகுதி மக்களின் குறைகளை கூறச் சென்ற எம்.எல்.ஏ. கார்த்திக்-கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


Tags : Singanallur MLA ,grievance hearing ,Coimbatore ,Singanallur MLA Karthik ,Ombudsman Meeting , Coimbatore, Ombudsman Meeting, Singanallur MLA Karthik, being reprimanded , sent, thrilling
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்