×

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

கரூர்: கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கை எடுக்காததால் 1,000-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Hunger strike ,DMK ,government ,Karur ,Tamil Nadu ,Vattachayar , Karur, Vattachayar office, formerly, DMK, hunger strike
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்