×

கரூரில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு: எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தகவல்

கரூர்: கரூரில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்து வருகிறது. பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் தமிழக்தில் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Tags : Karur ,Places , In Karur, in places, the Legislative Evaluation Committee, Inspection, MLA. Grove Venkatachalam, Information
× RELATED வெளிநாட்டில் உள்ள தீவிரவாத...