×

சென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ஜின் பகுதியில் புகை வருவதைக் கண்டு சுதாரித்துக் கொண்டவர்கள் கீழே இநறங்கியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புகை வந்தததும் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற மணி உடனடியாக காரில் இருந்த 4 பேரையும் வெளியேற்றினர். 


Tags : fire ,Chennai ,road ,outskirts ,Tambaram , Suddenly, a car caught fire ,car ,outskirts of Chennai's,Tambaram
× RELATED கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்