×

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி

கேரளா: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுவதால் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : pilgrims ,Sannidhanam ,Pampa , Pampai, Sannidhanam, Iyappa devotee, Permission
× RELATED சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்...