×

மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 17ம் தேதி காலை 3.55, 4.35, 5.15, 5.55, 6.42, 12.50, 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்ரபம்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே 17ம் தேதி காலை 11, 11.50, 12.30, 1, 1.45, 2.15, 3 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - காட்டாங்கொளத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 17ம் தேதி 3.55, 4.35, 4.50, 6.40, 6.55, 2.55, 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
* திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே 17ம் தேதி காலை 10.40 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.20 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 1, 1.50, 2.25, 3.05, 3.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் காட்டாங்கொளத்தூர்- தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
* காட்டாங்ெகாளத்தூர்- செங்கல்பட்டு இடையே 17ம் தேதி இடையே 12.19, 1.09, 1.49, 2.19, 3.04. 3.34, 4.19 ஆகிய ரயில்களும், செங்கல்பட்டு- காட்டாங்கொளத்தூர் இடையே 12.20, 1, 1.50, 2.25, 3.05, 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்களும், திருமால்பூர்- காட்டாங்கொளத்தூர் இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 


Tags : Electric trains, canceled
× RELATED ரயில்கள் ரத்து