தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கர்நாடக இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

பெங்களூர் : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கர்நாடக இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. கர்நாடக இடைத் தேர்தலுக்கான 13 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. முன்னதாக இன்று காலை தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

Related Stories:

>