×
Saravana Stores

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு

இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி களமிறங்க உள்ளது.


Tags : Test match ,Bangladesh ,India , India, first Test cricket match, Bangladesh team
× RELATED வங்கதேசம் 106 ரன்னில் சுருண்டது: தென் ஆப்ரிக்காவும் திணறல்