×

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

கோவை : மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மண்சரிவால் பாறைகள் ரயில் பாதையில் விழுந்ததில் 2 நாட்களாக மலைரயில் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது.


Tags : mountain railway ,Mettupalayam - Udakai ,Mettupalayam- Udhakai , Mettupalayam- Udhakai, Mountain Railway Transport
× RELATED மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில்...