×

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்

மும்பை: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருந்தாலும் லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் உள்ளது.


Tags : Lata Mangeshkar ,Veteran ,hospital sources , Veteran singer Lata Mangeshkar is in critical condition, hospital sources said
× RELATED திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்