×

திருவள்ளூவர் சிலைக்கு காவி உடை அணிவித்ததைக் கண்டித்து மதுரையில் விசிக.வினர் சாலை மறியல்

மதுரை: திருவள்ளூவர் சிலைக்கு காவி உடை அணிவித்ததைக் கண்டித்து மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு ஏற்கனவே போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் விசிகவினர் மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Thiruvalloor ,Madurai ,road ,Visakha.Viner ,Thiruvalluvar Statue , Thiruvalluvar Statue Visakha.Viner road in Madurai condemns
× RELATED டிடிஎப்.வாசன் செல்போனை ஒப்படைக்க வேண்டும்: மதுரை போலீஸ் நோட்டீஸ்