×

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் தொடங்கியது. ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் திமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் திமுக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : DMK ,committee meeting ,MK Stalin ,Royapettah ,Chennai , Chennai Royapettam, MK Stalin, Chief, DMK, General Committee Meeting, Commencement
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு