×

ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags : Supreme Court ,PC Chidambaram , Chidambaram, bail
× RELATED பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு