ஐதராபாத்தில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஹைதரபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு மண்டல அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 2.5 டன் இடையிலான செம்மரக்கட்டைகள் சிக்கியது. பதுக்கலில் சம்பந்தப்பட்ட ராதாகிருஷ்ணன், சந்திரா, சீவ்குமார், சென்னைய்யா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>