×

சேலத்தில் இயங்கி வரும் பஞ்சர் கடையில் ஏர் கம்பரசர் வெடித்து 4 பேர் காயம்

சேலம் : சேலம் கந்தம்பட்டியில் இயங்கி வரும் பஞ்சர் கடையில் ஏர் கம்பரசர் வெடித்து 4 பேர் காயம் அடைந்தனர். ஏர் கம்பரசர் வெடித்து சிதறியதில் மவுலி, ரித்திக், விஷ்ணு உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Air compressor ,grocery store ,Salem , Salem, Kandhampatti, Punch Shop, Air Compressor, Injury, Hospital
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...