×

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Central ,government ,Ayodhya ,state governments , Ayodhya case, verdict, law and order, actively monitor, state government, central government, circular
× RELATED ‘சாமி... அரியர் தேர்வு வழக்குல தீர்ப்பு...