×

கன்னியாகுமரியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நெய்யூரை சேர்ந்த ரவிச்சந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டனர்.


Tags : branch ,Madurai ,murder ,brother ,High Court ,CBI ,Kanyakumari ,Muthathi ,CBCID , Kanyakumari, Muthati, Murder, CBCID, handover
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!