×

மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிரா: மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சந்திந்துள்ளனர். மராட்டியத்தில் புதிய அரசை அமைப்பது குறித்து மும்பையில் ஆளுநருடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags : leaders ,Maratha ,Bharatiya Janata Party ,Bhagat Singh Koshyari ,Governor , Bharatiya Janata Party leaders , meeting , Governor of Maratha, Bhagat Singh Koshyari
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...