×

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர்களின் கைரேகையை பெற்று, சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாணவர்களின் கைரேகையை பெற்று, சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க,  நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் ஆள்மாறாட்ட முறைகேடு குறித்த வழக்கு நவம்பர் 21க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags : Needle Impersonation: The High Court ,CBCID , NEED Examination, Order , Students, Fingerprint, Handover , CBCID
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி