×

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கின: வானிலை மையம்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்தாண்டு வழக்கத்தைவிட சற்றுமுன்னதாக குளிர் காலத்தில் பனிப்பொழிவு தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையை ஒட்டியுள்ள இமாச்சல, உத்தராகண்ட் மாநிலங்களில் கடும்குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டது.


Tags : Srinagar ,snowfall ,Kashmir ,weather center ,areas , Kashmir, Srinagar, snowfall has begun, weather center
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...