×

காரைக்காலில் கடும் பனிமூட்டம்

காரைக்கால்; காரைக்கால் மாவட்டம் முழுவதும் காலை முதல் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடும் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததை அடுத்து முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.


Tags : Karaikal , Karaikal, heavy snow
× RELATED காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல்