துணை முதல்வர் ஓ.பி.எஸ். நவம்பர் 8 முதல் 17-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

சென்னை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். நவம்பர் 8 முதல் 17-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவில் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன், நியூயார்க், நகரங்களுக்கு சென்று தமிழக திட்டங்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.

Tags : Deputy Chief Minister ,OPS Tour ,United States ,OPS , Deputy Chief Minister OPS , Touring the United States, November 8 to 17
× RELATED எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் இன்று :...