×

ரியல் எஸ்டேட் துறை மீண்டும் புத்துயிர் பெற ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: முடங்கி கிடைக்கும் கிடைக்கும் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் புத்துயிர் பெற ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Tags : Nirmala Sitharaman ,revival , Rs. 25,000 crore , allocated , real estate sector, Minister Nirmala Sitharaman
× RELATED இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு...