×

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவர் வேளாங்கண்ணி கைது செய்யப்பட்டுள்ளார். 12-ம் வகுப்பு படித்துவிட்டு 3 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த வேளாங்கண்ணியை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Tags : doctor ,Tiruvallur district ,district , Fake,doctor,arrested , Tiruvallur district
× RELATED சிவகார்த்திகேயன் உதவியால் டாக்டருக்கு படிக்கும் ஏழை மாணவி