வேலை நிறுத்தத்தை கைவிட்ட அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் ரத்து ஆகாததால் அதிர்ச்சி

சென்னை: வேலை நிறுத்தத்தை கைவிட்ட அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் ரத்து ஆகாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆயிரம் மருத்துவர்கள் மீது 17-பி நடவடிக்கை இன்னும் ரத்து ஆகாததால் அரசு மருத்துவர்கள் தவிப்பு அடைந்துள்ளனர். 70 அரசு மருத்துவர்கள் மீதான இடமாற்ற உத்தரவும் ரத்து ஆகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : doctors ,government ,strike , Strike, abandonment, government doctors, cancellation of operations, non-compliance, trauma
× RELATED தமிழ்நாடு மருத்துவ பணியாளர்...